வீட்டில் உள்ள பொருட்களே போதும்…நகத்தை சேதப்படுத்தாமல் நகப்பூச்சை நீக்கலாம்…

கைவிரல்களுக்கு மகுடமாக இருப்பது நகங்கள். அவற்றை பராமரிப்பதில் பெண்கள் தனி ஆர்வம் காட்டுவார்கள். அணியும் ஆடைகளுக்கு ஏற்ற நிறத்தில் நகங்களுக்கு சாயம் பூசுவார்கள். அதை நீக்குவதற்கு நெயில் பாலிஷ் ரிமூவர் எனும் ரசாயனத்தை உபயோகிப்பார்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நகங்களிலும், அதைச் சுற்றியுள்ள சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும். இதைத் தவிர்த்து, எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நகங்களின் பளபளப்பை சேதப்படுத்தாமல் நகப்பூச்சை நீக்க முடியும். அதற்கான வழிகள் இங்கே… எலுமிச்சை: எலுமிச்சையில் இருக்கும் அமில … Continue reading வீட்டில் உள்ள பொருட்களே போதும்…நகத்தை சேதப்படுத்தாமல் நகப்பூச்சை நீக்கலாம்…